ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு
ஆதரவு தெரிவித்து
இன்று 3 ஆம் திகதி 5 இடங்களில் கூட்டங்கள்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ இன்று நடைபெறும் ஐந்து பிரதான கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
இந்தவகையில் கினிகத்ஹேன, கொடக்கவெல, பெல்மடுள்ள, நிவித்திகல, எஹலியகொட ஆகிய
பிரதேசங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment