ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நாட்டு மக்களுக்கு
தனது கன்னி உரையை கண்டியில்
நிகழ்த்திய போது
இலங்கை
ஜனநாயக சோசலிச
குடியரசின் 06வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட
அதிமேதகு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கான தனது
கன்னி உரையினை
இன்று (11.01.2015) கண்டியிலுள்ள புனித தலதா மாளிகை முன்றலில் இருந்து
சற்று முன்னர்
நிகழ்த்திய போது -----------
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment