பொறுமையுள்ள ரணில்
மஹிந்த வென்று மைத்திரி தோற்றிருந்தால்
  Idroos Mohamed Mohamed Illias




9 ம் திகதி அதிகாலை மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஓட்டு மொத்த தேர்தல் முடிவுகளும் கிடைக்கின்றன ..தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் தடுக்க ஒரு முயற்சி எடுக்கப் பார்க்கிறார்.
முத்தளபதிகள் மஹிந்த ஜனாதிபதியின் ஜனநாய விரோத போக்கை விரும்பவில்லை. கடைசியில் காலை 4.00 மணிக்கு ரணிலை மஹிந்த அலரி மாளிகைக்கு  அழைத்து கண் கலங்கி எனக்கு ஒரு ஆபத்தும் வராமல் எங்கள் குடும்பதத்தை பாதுகாக்கவேண்டும் என்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கு ரணிலும் உததரவாத மளிதது அவருடைய வாகனத்தில் குடும்பத்தை பத்திரமாய் அனுப்பி வைக்கிறார் .

அதே நேரம் தற்சமயம் மஹிந்த வென்று மைத்திரி தோற்றிருந்தால் மைத்திரி கைது செய்யப்பட்டிருப்பார் ..என்று ரணில் புண் சிரிப்புடன் கூறினார். எனினும் நாங்கள் மனித நேயத்துடன் நடப்போம் என்றும் அவருடைய உத்தியோக வாசஸ்தாலத்தில் வைத்து எங்களிடம் ..தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top