அரலங்கவில கூட்டத்தில் மைத்திரியை ஆதரிப்பதற்கு
திரண்டிருந்த
மக்கள் கூட்டம்
ஜனாதிபதி
பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அரலங்கவில என்னும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற பொதுக்
கூட்டத்தில் திரண்டிருந்த
மக்கள் கூட்டம்
இக்கூட்டம்
முடிவுறும் தறுவாயில் பிரச்சார மேடையை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment