சிரியாவில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்
150 பேர் பலி எனத் தகவல்
சிரியாவில்,
பயங்கரவாதிகள் நடத்திய, தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், ஆகக்குறைந்தது நூற்றி ஐம்பதுக்கும்
மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில்,
ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் அரசுக்கு
எதிராக கிளர்ச்சியாளர்களும்,
பயங்கரவாத அமைப்புகளும்
தாக்குதல் நடத்தி
வருகின்றன.
நேற்று,
லடாக்கியா மாகாணத்தின்
டார்ட்டஸ் மற்றும்
ஜப்லே நகரங்களில்,
பஸ் நிலையம்
மற்றும் மருத்துவமனை
போன்ற, மக்கள்
அதிக அளவில்
கூடும் பகுதிகளை
குறிவைத்து, பயங்கரவாதிகள், அடுத்தடுத்து,
வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர்.டார்ட்டஸ் நகரில்
நடந்த நான்கு
தாக்குதல்களில், 48 பேரும், ஜப்லே
நகரில் நடந்த
மூன்று தாக்குதல்களில்,
53 பேரும் உயிரிழந்ததாக,
சிரியா மனித
உரிமைகள் கண்காணிப்பு
குழு தலைவர்
ரமி அப்துல்
ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment