தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்
நம்பிக்கை நிதியத்தின் சொத்து விபரங்கள்
(நிதியத்தின் ஆவணத்தில் உள்ளபடி)
1.தருஸ்ஸலாம் அமைந்துள்ள காணி
1. மதிப்பீட்டு இலக்கம்
53, வோக்ஸல் லேன் ஸ்லேவ் ஐலண்ட், வார்ட்
இல:23
11. விஸ்திரணம்: A.O.R.O.P (15.23 பேர்ச்சர்ஸ்)
111. பிளேன் இலக்கம்: 2024A (Registered under title
A566/299 at the Colombo district land registry)
2 தருஸ்ஸலாம் அமைந்துள்ள காணியின்
மற்றும் ஒரு
துண்டு
1.
1. மதிப்பீட்டு இலக்கம்: 23Q பெச்
11. விஸ்திரணம்:
A.O.R.O.P (8.7பேர்ச்சர்ஸ்)
111. பிளேன் இலக்கம்: 1098 (Registered under title A560/193
at the Colombo district land registry)
3. ஒலுவில் வீடும் காணியும்
1. விஸ்திரணம்: 1 ஏக்கர் 1 றூட்:
18 பேர்ச்சர்ஸ்
11. பிளேன் இலக்கம்: 483
4. ஒலுவில் ஆலிமடுக் கண்டம்
(கலை வயல்)
1. விஸ்திரணம்: 4 ஏக்கர் காணி
5. ஹிறா என அழைக்கப்படும்
கல்முனை கோவிலடி
வளவு
1. மதிப்பீட்டு இலக்கம்:
36 அம்மன் கோவில்
வீதி
6. மல்லிகைத்தீவு, சம்புமடு, குளலன்
வெளிக்காடு – நெற்காணி
1. விஸ்திரணம்: 7 ஏக்கர் 3 றூட்:
21 பேர்ச்சர்ஸ்
7. கம்பனிப் பங்குகள்
I. மஸ்கேலியா
பிளாண்டேஷன் லிமிட்டெட் – 1800 பங்குகள்
II. கொழும்பு
டொக்கியார்ட்ஸ் லிமிட்டெட் – 2000 பங்குகள்
III. மடூல்சீம
பிளாண்டேஷன் லிமிட்டெட் – 1300 பங்குகள்
IV. பைரகா
ஃபார்மர்ஸ் லிமிட்டெட் – 1800 பங்குகள்
V. லங்கா
லுப்ரிக்கென்ஸ் லிமிட்டெட் – 1000 பங்குகள்
VI. ரிச்சர்ட்ஸ்
பீரிஸ் லிமிட்டெட்
–300 பங்குகள்
0 comments:
Post a Comment