கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே
ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்
கட்டார்
நாட்டின் புதிய
இலங்கைத் தூதுவராக
ஏ.எஸ்.பி லியனகே
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி
அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே நேற்று தனது
நியமனக் கடிதத்தைப்
பெற்றுக்கொண்டார்.

0 comments:
Post a Comment