வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்திய
வழங்குநர் பிரிவுகளில் வசதிகளை பலப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
712 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில்
134 வைத்தியசாலைகளில் மற்றும் 26 பிரதேச
வைத்திய வழங்குநர்
பிரிவுகளில் மருந்துப்பொருட்கள் களஞ்சியசாலை
வசதிகளை விருத்தி
செய்வதற்கும், 954 மில்லியன் ரூபா
மதிப்பீட்டு செலவில் பிரதேச வைத்தியசாலை மட்டம்
வரை வைத்திய
வழங்குநர் முகாமைத்துவ
தகவல் தொகுதியினை
வியாபிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும்
சுகாதார, போசணை
மற்றும் சுதேச
வைத்திய அமைச்சர்
டாக்டர் ராஜித
சேனாரத்ன அவர்களினால்
முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment