பிரித்தானியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்
சூத்திரதாரி அபு இஸ்ஸதீன் ?
ஊடகங்கள் சந்தேகம் ..
ஐக்கிய
இராச்சிய நாடாளுமன்றம்
அருகே இடம்பெற்ற
தாக்குதல் தீவிரவாத
செயல் என
வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக
நபரின் முதலாவது
புகைப்படம் சற்று முன்னர் வெளியானது.
வாகனம்
ஒன்றை செலுத்தி
பலரை காயப்படுத்தியுள்ள
தாக்குதல் சூத்திரதாரி
ஐக்கிய ராஜ்ஜிய
நாடாளுமன்ற காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவர் மீது கத்திக் குத்து
இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய
பொலிசார் விரைந்து
குறித்த நபரை
துப்பாக்கியால் சுட்டுள்ள அதேவேளை தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.மேலும் குறித்த சம்பவத்தில் இதுவரை
5 பேர் பலியானதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை
மேற்கொண்டவர் ஆசிய நாட்டவர் என சம்பவ
இடத்தில் இருந்தவர்கள் அறிவித்துள்ள
நிலையில் அவர்
அபு இஸ்ஸ்தீன்
என்ற மார்க்க
போதகராக இருக்கலாம்
என சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment