நகர திட்டமிடல்
மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்
புதிய செயலாளர்
நியமனம்
நகர
திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் புதிய
செயலாளர் சரத்
சந்திரசிறி விதாண நேற்று தமது கடமைகளை
ஆரம்பித்தார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரவுப் ஹக்கீம்
ஆகியோரின் வழிகாட்டலின்
கீழ் அமைச்சின்
கடமைகளை முன்னெடுத்துச்
செல்லவிருப்பதாக அமைச்சின் கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர்
அவர் கருத்து வெளியிட்டார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் காணப்படுகின்றார்.

0 comments:
Post a Comment