விலை உயர்ந்த மது பானங்களின் முன்னால் கையில் கிளாசுடன்

ஆதாயங்களுக்காக ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது

எத்தனை நாளைக்கு....




மு.காவின் தேசிய அமைப்பாளர் மதுவில் உள்ளார். விலை உயர்ந்த மது பானங்களின் முன்னால் கையில் கிளாசுடன் உள்ளார். குர்ஆனுக்கும், ஹதிஸிற்கும் மாற்றமான நடவடிக்கை. யாாிடமிருந்து மு.காவை காப்பாற்நுவது. மது, மாதுப் பிாியர்களிடமிருந்து கட்சியை காப்பாற்றுவதா? இவர்களை விட்டால் யார் உள்ளார் என்று செய்வதும், சொல்வதும் உண்மைதான் என்று வாழாவெட்டியாக இருப்பதா? கட்சியை காப்பாற்ற வேண்டுமென்று கொள்ளையர்களிடம் ஒப்படைக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் மதுபான தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாண அதிகாரம் மு.காவிடம் உள்ளது. கட்சிக்கு மீட்சியா,? அதனை நடத்துகின்றவர்களுக்கு மீட்சியா? மக்களுக்காகவா கட்சி? சிலாின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவா கட்சி? குடும்பச் சொத்தா கட்சி? மக்கள் சொத்தா கட்சி? சமூகத்தின் போில் சூத்தைகளும், ஊத்தைகளும், கூத்திகளும், கோட்டான்களும், கோடு தாண்டி வயிறு வளர்த்த கேவலங்களும் ஆதாயங்களுக்காக ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது எத்தனை நாளைக்கு....

-          Sahabdeen Meerasahibu

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top