20 அரசாங்க வைத்தியசாலைகளுக்காக

இலத்திரனியல் படக்காப்பகம், தொடர்பாடல்

முறையினை ஸ்தாபிப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வைத்தியசாலைகளுக்காக இலத்திரனியல் படக்காப்பகம், நவீன தொடர்பாடல் முறை என்பவற்றை தெரிவு செய்யப்பட்ட 20 அரச வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top