இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்கும்

தீர்மானம் இன்று



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் {ஹஸைன் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பிலான விவாதம், இன்று இடம்பெறவுள்ளது
இலங்கை நேரப்படி மாலை 4.30க்கு இந்த விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்கும் தீர்மானமும், கொண்டுவரப்படவுள்ளது.

மொன்டனீக்ரோ, மசிடோனியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியன இணைந்து சமர்ப்பித்த இந்தத் தீர்மானத்துக்குக்கு, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், நோர்வேஆகியன  அனுசரணை வழங்கச் சம்மதித்துள்ளன.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top