இனத்துவரீதியிலும்,நிலத் தொடர்பற்ற ரீதியிலும்
உருவாக்கப்பட்ட எத்தனிக்கும்
பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி
கல்முனை நகரில் முஸ்லிம்கள்போராட்டத்தில் குதிப்பு
கல்முனை
வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தி தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என அரசைக் கோரும் சத்தியாக்கிரகப்
போராட்டத்தில் இன்று கல்முனை முஸ்லிம் சமூகத்தினர் குதித்துள்ளனர்.
இனத்துவரீதியிலும்,நிலத்
தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட்ட எத்தனிக்கும் இப் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி
கல்முனை மக்களால் மேற்கொள்ளப்படும் சத்தியாகிரகத்தின் போது…..
0 comments:
Post a Comment