இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிப்பு


வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் நடந்த அனைத்து பிரதேசங்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பிரதேசங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பை சூழவுள்ள தாழ்நிலங்களில் மணல்களை நிரப்பி விற்பனை செய்வதற்கும் ஜனாதிபதி தடைவிதித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top