இந்நாட்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்
கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன்
பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின்
மீள் அபிவிருத்தி செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு 4-6 வார காலப்பகுதிக்குள் அபிவிருத்தி செய்பவர் இந்நாட்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் மீள் அபிவிருத்தி செய்வதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும், அபிவிருத்தியாளருக்கும் இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துளை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

0 comments:
Post a Comment