2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக
முன் மொழியப்பட்டுள்ள வட்டி மானிய
08 பிரதான கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2017ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் படி 12 கடன் திட்டங்கனை முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டன.
அவற்றினை ஆராய்ந்து சகல துறைகளையும் உள்ளடக்கக் கூடிய வகையில் 08 பிரதான கடன் திட்டங்களை அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக பின்வரும் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
loan scheme
|
beneficiaries
|
proposed loan amount Rs.
|
Ran Aswenna
|
Farmers, Farmer Organizations, Agro processing establishments,
rice mill owners, poultry farmers, ornamental fish farmers, floriculture
farmers
|
750 million
|
Govi Navoda
|
Small scale farmers and Farmer Organizations
|
500,000
|
Diri sawiya
|
poultry sector
|
75 million
|
Jaya Isura
|
Agriculture, fisheries, livestock, floriculture, horticulture,
light engineering, printing, tourism, IT, ,manufacturing industry, small and
medium scale entrepreneurs in handicrafts, garment
|
to 400 million
|
Riya Shakthi
|
School children transport sector
|
04 million
|
Sonduru piyasa
|
Low income people who are unable to build their houses
|
200,000
|
Mehesara
|
Registered media personnel
|
to 300,000
|
Rivi Bala Savi
|
General public who purchase solar panel systems for their
houses
|
350,000
|
l
|


0 comments:
Post a Comment