கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம்
3 மாத காலங்களுக்குள் தீர்க்கப்படும்
அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவிப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இன்னும் 3 மாத காலங்களுக்குள் தீர்க்கப்படும் என உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top