இன்று மாலை ஜனாதிபதி
செயலகத்தில்
முக்கிய தலைவர்கள்
கலந்துக்கொள்ளும்
கலந்துரையாடல்
ஜனாதிபதி
செயலகத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான
ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த
கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும், இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள்
கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment