கல்முனை போராட்டத்தில்
இணைந்தார் ரதன தேரர்
கல்முனை
வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக்
கோரி கல்முனையில்
மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டக்
களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன
தேரர் நேரில்
சென்று ஆதரவு
வழங்கியுள்ளார்.
சர்வ
மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் குறித்த போராட்டம் இன்று
நான்காவது நாளாக
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்
இந்த போராட்டத்தில்
அத்துரலியே ரதன தேரருடன் நாடாளுமன்ற உறுப்பினர்
வியாழேந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
செயலாளர் செ.கஜேந்திரனும் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment