பதவி விலகினார் அசாத் சாலி !
ஹிஸ்புல்லாஹ் !
மேல்மாகாண
ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் அசாத் சாலி.
கிழக்கு
மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் ஹிஸ்புல்லாஹ்.
மேல்
மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
President Maithripala Sirisena accepted the resignation letters of Governors Azath Salley and M. L. A. M. Hizbullah just a while ago.
0 comments:
Post a Comment