ஜனாதிபதியை அமைச்சர் ஹக்கீம்
முஸ்லிம் எம்பிக்கள் சந்திக்க ஏற்பாடு
-ஆதம்பாவா முகம்மது பறக்கத்துள்ளாஹ்-
முஸ்லிம்களுக்கு
எதிராக தொடர்ச்சியாக
இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு
உடனடி நடவடிக்கை
எடுக்கும் வகையில்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரஊப்
ஹக்கீம் தலைமையில்
முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஹெலிக்கப்டர் மூலம் பதுளையில் இருக்கும்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவை
சந்திக்கவுள்ளார்கள் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment