அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய யாப்புக்கு
பேராளர் மாநாட்டில் ஏகமனதாக அங்கீகாரம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய யாப்புக்கு குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து போராளிகளால் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது
புதிய யாப்பினை கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களால் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
கட்சியின் பொதுச்செயலாளராக சுபைதீன் ஹாஜி அவர்களும் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத்  பிரதி தலைவராகவும்  தெரிவு செய்யப்பட்ட்னர்.
இம்மாநாட்டில் அனைத்துதிருத்தங்களுக்கும்அங்கீகாரம் வழங்கப்பட்டது








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top