காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன.காலமானார்
தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன, தனது 69ஆவது வயதில் இன்று காலமானார்.
கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக குணவர்தன கருதப்படுகின்றார்.
1947 ஆம் ஆண்ட் மார்ச் மாதம் 6 ஆம் திகதி பிறந்த இவர் மஹிந்தவின் ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்து 2015 நல்லாட்சியில் காணி அமைச்சராக பதவி ஏற்றிருந்தார்.
0 comments:
Post a Comment