கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்காக
முதலமைச்சர் நஸீர் அஹமட்

கல்வி அமைச்சுக்கு முன்அமைதிப் போராட்டம்


வெளி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் கல்வி அமைச்சை விட்டு வெளியேறமாட்டேன் எனத் தெரிவித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அமைதிப் போராட்டத்தில் குதித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top