தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ராஜினாமா!


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, Dilrukshi Dias Wickramasinghe தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கடற்படை பிரதானிகளை விசாரணைக்கு அழைக்கின்றமை தொடர்பில் , குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விமர்ச்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top