சசிகலாவுக்கு
எதிர்ப்பு பேனர்கள் கிழிப்பு
அ.தி.மு.க., பொதுச்
செயலராக, சசிகலா
பொறுப்பேற்ற நிலையில், அவருக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்
செயலராக சசிகலா
பொறுப்பேற்றார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து, மாநகர்
மாவட்ட நிர்வாகிகள்
சார்பில், திருப்பூர்,
அவிநாசி, பல்லடம்
சுற்றுப்பகுதிகளில், 'பிளக்ஸ்' பேனர்
வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., பொதுச்
செயலராக, சசிகலா
பொறுப்பேற்றுள்ளார். சசிகலாவை வாழ்த்தி,
ஈரோடு மாவட்டம்
பெருந்துறை, புது பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில்,
பிளக்ஸ் பேனர்
வைக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள்
சிலர், பேனரில்
வைக்கப்பட்டிருந்த சசிகலா படத்தை
கிழித்தெறிந்தனர். அதேபோல், அண்ணா
சிலை பகுதியில்
வைக்கப்பட்ட மற்றொரு பேனரிலும், அவர் படம்
கிழிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment