விகாரைக்குள் நுழைந்து சிலைகளை உடைத்த மர்ம கும்பல்
பழைமையான
விகாரைக்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து புத்தர்
சிலைகளும் மர்ம
கும்பலம் ஒன்றினால்
உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை
திகன பிரதேசத்தில்
இந்த விகாரை
அமைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்
இடம்பெறும் போது அந்த விகாரையில் தேரர்கள்
எவரும் இருக்கவில்லையென
கூறப்படுகின்றது. விகாரையில் வசதிவாய்ப்புக்கள்
காணப்படாமை இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம்
தொடர்பில் தரனியகலை
ஸ்ரீ அபினவாராம
புராண விகாரையின்
விகாராதிபதி அவிசாவலை வகஸ்ரீ வஜிரவங்சதிஸ்ஸ தேரரிடம்
வினவியபோது,
இதுபோன்ற
சேதத்தை விகாரைக்கு
ஏன் செய்தார்கள்
என்பது இதுவரை
தெரியவரவில்லை. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. எவரும் சம்பவத்துக்காக
கைது செய்யப்படவுமில்லையெனவும்
தேரர் கூறியுள்ளார்
ப்ழமையான

0 comments:
Post a Comment