பயங்கரவாதத்துடன் தொடர்பற்றவர்களை
விடுவிக்க பாதுகாப்பு துறையினருக்கு
ஜனாதிபதி பணிப்புரை
பயங்கரவாத
செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை
எடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பணிப்புரை
விடுத்துள்ளார்.
தேசிய
பாதுகாப்பு சபை நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி
இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:
0 comments:
Post a Comment