குஜராத்தில்
நிலநடுக்கம்!
ரிக்டர்
அளவில் 3.6 ஆக பதிவு
குஜராத்தில்
இன்று நிலநடுக்கம்
ஏற்பட்டதுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ரிக்டர் அளவில்
3.6 ஆக இது
பதிவாகியிருந்தது. குஜராத்தின் கிழக்கு
பகுதியில் 36 கி.மீற்றர் தொலைவில் மையம்
கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் வல்சாத், சூரத்
உள்ளிட்ட அண்டை
மாவட்டங்களிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இறப்பு மற்றும் சேதம் குறித்த
எந்த தகவலும்
இதுவரை வெளிவரவில்லை.
0 comments:
Post a Comment