சீன உயர்நீதிமன்ற நிறைவேற்று உதவித் தலைவருடன்
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடல்

சீன உயர்நீதிமன்ற நிறைவேற்று உதவி தலைவர் நீதியரசர் ஷென் டியோங் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று (12/11/2014) புதன்கிழமை முற்பகல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான‌ ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி சில்வா, அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.கே.டீ.டீ. அரந்தர, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top