புலித்தடை நீக்கியமைக்கு எதிராக
ஐரோப்பிய ஒன்றிய வதிவிட பிரதிநிதிக்கு ரணில் கடிதம்


தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் நீக்கி விடுத்திருக்கும் ஆணைக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

புலித்தடை நீக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தி பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய வதிவிட பிரதிநிதி பெற்றிகா மொஹோரினிக்கு இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top