நியூசிலாந்தில்
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஓடி வந்து
பந்தை ஒற்றைகையால் லாபகமாக
பிடித்த கேட்சுக்கு
2.5 இலட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு
நியூசிலாந்தில்
கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அருமையாக பிடித்த
கேட்சுக்கு 2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டன்
செட்டன் பார்க்
பார்க் மைதானத்தில்
அந்நாட்டு ஓடாகோ
அணிக்கும் வெலிங்கடன் அணிக்கும்
இடையே 20 ஓவர்
கிரிக்கெட் போட்டி நடந்தது. ஓடாகோ வோல்ஸ்
அணி வீரர்
மைக்கேல் பிரேஸ்வெல்
பந்தை சிக்சருக்கு
விளாசினார்.
அப்போது
மைதானத்தில் போட்டியை ரசித்து கொண்டு இருந்த
ஹென்ரூட் மேக்கல்
என்ற கிரிக்கெட்
ரசிகர் ஓடி
வந்து பந்தை
ஒற்றைகையால் லாபகமாக பிடித்தார். அவரது இந்த
கேட்சுக்கு 2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment