சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு ஒடுக்கமான பாலம்

நல்லாட்சியில் நிச்சயம் திருத்தப்பட்டுவிடும் மக்கள் நம்பிக்கை

மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒடுக்கமான பாலமே இது!
இப்பாலத்தின் ஊடாகத்தான் பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம், க/மு றியாலுல் ஜன்னா வித்தியாலயம், தலைவர் அஷ்ரஃப் ஞாபகர்த்த பூங்கா என்பனவத்திற்கு செல்ல வேண்டும்.
அபாயகரமான நிலையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் உறுதியான நிலையில் விரிவாக்கப்படல் வேண்டும் என்பது சாய்ந்தமருது மக்களின் விருப்பமாகும்.
பிரதி அமைச்சர் சட்ட்த்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள இந்த ஒடுக்கமான பாலம் தற்போதய நல்லாட்சியில் நிச்சயம் திருத்தப்பட்டுவிடும் என மக்கள் நம்பியுள்ளனர்   



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top