பஷிலுக்கு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியல்


திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பஷில் ராஜபக்ஸவின் விளக்கமறியல் நிடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top