ஜப்பான்
இலங்கை நட்புறவு மன்றத்தினால்
இலங்கைக்கு அம்புலன்ஸ்
வண்டி
ஜப்பான்
இலங்கை நட்புறவு
மன்றத்தினால் 350 இலட்ச ரூபா பெறுமதியான அம்புலன்ஸ்
வண்டி ஒன்று நேற்று 18 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
இல்லத்தில் வைத்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
ஜப்பான்
இலங்கை நட்புறவு
மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி
Toji Eiichi அவர்களினால் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களிடம்
இவ் அம்புலன்ஸ்
வண்டி கையளிக்கப்பட்டதுடன்,
அது ஜனாதிபதி
அவர்களினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு என Inspector General of Police - Mr. Pujith Jayasundara
அவர்களிடம் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment