இலங்கையில் டிஜிற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு 

மைக்றோசொவ்ற் நிறுவனம் ஒத்துழைப்பு

இலங்கையில் கணனி தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்கும் டிஜிற்றலின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் தேவையான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஜேம்ஸ் பிலிப்ஸ் அர்கோஸ் உடன்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்றோசொவ்ற் நிறுவனத்தின் தலைவருக்குமிடையில் சுவிஸ்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நிறுவனத்தலைவர் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் காகித ஆவணங்களுக்கு அப்பால் அலுவலக பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதினால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதன் தேவையையும் மைக்றோசொப்ற் நிறுவனத்தின் தரைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top