கண்டி மாவட்டத்திற்காக ஒன்றிணைந்த திண்ம கழிவுகளை
முகாமைத்துவ வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கான
ஜனாதிபதியின் யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கண்டி மாவட்டத்தில் ஒன்று சேரும் திண்ம கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை திறந்த விலைமனுக் கோரலின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற தனியார் முதலீட்டாளர் ஒருவர் மற்றும் கண்டி மாநகர சபை ஆகியவை இணைந்து ஸ்தாபிக்கின்ற இணை நிர்வனத்தின் மூலம் செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment