சிறு ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதன் ஊடாக
பெண்களின் பொருளாதாரத்தினை வலுவூட்டுவதற்கு
அமைச்சர் றிஷாட் பதியூதீனின் யோசனைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
சிறு ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதன் ஊடாக பெண்களின் பொருளாதாரத்தினை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் சிறு ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கான நேரடிப் பயனாளிகளின் எண்ணிக்கையை 15 இலிருந்து 20 ஆக அதிகரிப்பதற்கும்,
ஒவ்வொரு நிலையத்திற்கும் மேலதிகமாக 05 தையல் இயந்திரங்களை பொருத்துவதற்கும், பயனாளிகளின் பயிற்சிக்காக வழங்கப்படும் தையல் இயந்திரங்களை குறித்த கூட்டுறவு சங்கங்களுக்கு உரித்தாக்குவதற்குமாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment