உலகக் கிண்ணக்
கிரிக்கெட் போட்டி:
தென் ஆப்ரிக்கா 62 ஓட்டங்களால் அபார வெற்றி
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஹாமில்டனில் இன்று நடந்த லீக் சுற்றில், தென்ஆப்ரிக்க
அணியும், ஜிம்பாவே அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாவே
அணி தலைவர் சிகும்புரா, பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா
அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்தது. 340 ஓட்டங்கள் வெற்றி
இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி, 48.2
ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 277 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது
0 comments:
Post a Comment