உலகக் கிண்ணக் கிரிக்கெட்:
தென் ஆப்பிரிக்கா
4 விக்கெட்களை இழந்தது
உலகக்
கிண்ணப் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான
ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 48 ஓவர்களுக்கு
4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களுடன் விளையாடி
வருகிறது.
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக்
ஆட்டங்கள் தொடங்கி
நடைபெற்று வருகின்றது.
இன்று 3-வது
லீக் ஆட்டத்தில்
தென் ஆப்பிரிக்கா
மற்றும் ஜிம்பாப்வே
அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும்
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே
அணி முதலில்
தென் ஆப்பிரிக்கா
அணியை பேட்டிங்
செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து
தென் ஆப்பிரிக்கா
பேட்டிங் செய்து
விளையாடி வருகிறது.
0 comments:
Post a Comment