உலகக் கிண்ணக் கிரிக்கெட்:
தென் ஆப்பிரிக்கா
அணி 339 ஓட்டங்கள் குவிப்பு
உலகக்
கிண்ணப் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான
ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களுக்கு
4 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்று
3-வது லீக்
ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே
அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும்
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே
அணி முதலில்
தென் ஆப்பிரிக்கா
அணியை துடுப்பெடுத்தாடுமாறு
கேட்டுக்கொண்டது.
இதில்
டேவிட் மில்லர் 92 பந்துகளுக்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 340 என்ற வெற்றி
இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கவுள்ளது.
0 comments:
Post a Comment