ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
இந்திய விஜயத்தின்போது (படங்கள்)
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன இந்திய விஜயத்தின்போது இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,
இந்திய பாதுகாப்பு அமைச்சர் (Manohar
Parrikar) இந்திய நிதி அமைச்சர் (Arun Jaitley) ஆகியோர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருமதி
ஜெயந்தி சிறிசேன மற்றும் குழுவினருக்கு இந்திய ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி
நேற்று ராஷ்டிரபதிபவனில்
இராபோசன விருந்தளித்து
கௌரவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.