நாட்டில் 886
முஸ்லிம் பாடசாலைகள்
கல்வி அமைச்சின் புள்ளி விபரம்
தெரிவிப்பு
இலங்கையில் 886 முஸ்லிம் பாடசாலைகள் இருந்து கொண்டிருப்பதாக கல்வி அமைச்சின்
2013 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக கிழக்கு மாகாணத்தில் 341 அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும்
குறைந்த எண்ணிக்கையாக ஊவா மாகாணத்தில் 33 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளன.
இலங்கையில் மொத்தமாக 10012 அரச பாடசாலைகள் உள்ளன. இதில் 6861 சிங்கள
பாடசாலைகளும் 2265 தமிழ் பாடசாலைகளும் உள்ளதாகவும் கல்வி அமைச்சின் 2013 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் மேலும் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.