தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்பு
சபையில் தொழில் வங்குவது
இன்னும் ஒரு வருட காலத்துக்கு சாத்தியமில்லை
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நேத்ரா தொலைக்காட்சியில்
இடம்பெற்ற வெளிச்சம் நிகழ்ச்சியில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி ,
நீர் வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம்
தொழில்வாய்ப்பு வழங்குதல் தொடர்பாக நேயர் ஒருவர் கேட்டபோது
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில்
தேசிய
நீர் வழங்கல்,வடிகாலமைப்பு சபையில்
தொழில் வங்குவதென்பது
இன்னும் ஒரு
வருட காலத்துக்கு
சாத்தியப்படாத விடையமாகவேயுள்ளது. காரணம் இத்துறையில் ஏற்கனவே
அதிகளவான தொழில்வாய்ப்புக்கள்
வழங்கப்பட்டுள்ளமையினால் தொழில் வங்குவதற்கான வெற்றிடங்கள்
இல்லை. இவ்வாறு அமைச்சர்
ரவூப் ஹக்கீம் கூறினார்.
0 comments:
Post a Comment