கைதுசெய்யப்பட்ட ஹிருணிகாவுக்கு பிணை

கொழும்பு குற்றப்பிரிவினாரால் இன்று  9 ஆம் திகதி சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு  நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலேயே அவர், விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான், உத்தரவிட்டுள்ளார்

தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்
Add caption

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top