போதையில் தள்ளாடிய மஹிந்தவை

காப்பாற்றிய பாதுகாவலர்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
                                                                                                                                   
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மோட்டார் வாகனத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஓட முயற்சித்துள்ளார்.

எனினும் அவரின் பாதுகாவலளர்களால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக போதையில் இருந்தமையால் அவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் போது சனத் நிஷாந்தவும் அச்சமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பான பதிவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது முதப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி பத்திரத்தில் மூலம் குறித்த மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top