அமைச்சர் ஹக்கீம் - சவூதி சுற்றுச் சூழல் நீர் வழங்கல் 

அமைச்சர் இடையில் சந்திப்பு

புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்காவிற்கு சென்றிருந்தார்.
இதன் போது சவூதி அரசின் சுற்றுச்சூழல் நீர்வழங்கல் அமைச்சர் அப்துர்ரஹ்மான் அல்பெட்லியினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இரு அமைச்சர்களும் நினைவுப்பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

அமைச்சரோடு முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான சல்மான், தெளபீக் ஆகியோரும் சென்றிருந்தனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top