இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி
ஜகர்த்தா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
இந்து
சமுத்திர பிராந்தியத்தின்
அரச தலைவர்கள்
உச்சி மாநாட்டில்
கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அவர்கள் இன்று 6 ஆம் திகதி பகல் ஜகர்த்தாவில் உள்ள
Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச்
சென்றடைந்தார்.
இந்தோனேசியா
அரசின் சார்பாக
அந்நாட்டின் மக்கள் விவகாரம் மற்றும் வீடமைப்பு
அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட
தூதுக்குழுவினர் ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்றனர்
அமைச்சர்
மங்கள சமரவீர,
இராஜாங்க அமைச்சர்
வீ.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரதி
அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, திலீப் வெதஆரச்சி
உள்ளிட்டோர் ஜனாதிபதியுடன் இணைந்திருந்தனர்.
0 comments:
Post a Comment