போராட்டத்தை
அடுத்து சவூதி அரேபியாவில்
பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டது
சவூதி அரேபியா, அந்நாட்டில் பெண்கள்
கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கியது. ஆனால்
அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி
அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை
விதிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து பெண்கள்
போராட்டம் நடத்தினார்கள்.
பெண்களின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட சவூதி அரேபியா, அங்கு பெண்கள்
கார் ஓட்டுவதற்கான
தடையை
நீக்கியது. ஆனால் அதில்
சில நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார்
ஓட்ட முடியும்.
அதுவும் அவர்கள்
இரவு 8 மணி
வரை மட்டுமே
கார் ஓட்டலாம்.
பெண்கள் கார்
ஓட்ட
அவர்களின் ஆண்
உறவினர்கள் அனுமதி பெற வேண்டும், அதாவது
கணவர் அல்லது
தந்தை அனுமதி
தர வேண்டும்.
அவர்கள் இல்லாத
பட்சத்தில் சகோதரர் அல்லது மகனின் அனுமதி
அவசியம் தேவை.
மேற்கண்ட நிபந்தனைகளுடன்
பெண்கள் கார்
ஓட்ட சவூதி
அரேபியா மன்னரின்
ஆலோசனை கவுன்சில்
பரிந்துரை செய்துள்ளது.
0 comments:
Post a Comment